News Coverage
குமார், தீபா, பராசக்தி, அவர்களின் சார்பாக முதியோர் இல்லத்தில் உள்ள 150 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
January 15, 2026
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராம இளைஞர் அமைப்பின் சார்பில் அருகில் உள்ள பாசம் அறக்கட்டளையில் அறக்கட்டளையின் நிர்வாகிகள்: குமார், தீபா, பராசக்தி, அவர்களின் சார்பாக முதியோர் இல்லத்தில் உள்ள 150 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சீமா வித்யாம்பிகை சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், மக்கள் நீதி மையம் சித்ராபாய், நில முகவர் தலைவன் சின்னசாமி, தமிழகம் பாரதம் தலைவர் சீனிவாசன், பாபு, சரவணா, தமிழ்செல்வி, வரதராஜன், கனேசன், பூபாலசாமி, சந்திரிகா, பன்னீர்செல்வம், பொதுமக்கள் சமூக சேவை மன்ற செயல்வாளர் அரிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.