Press Release
தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாற்றுத்திறனாளி
December 04, 2025
குமாரபாளையம் டிச 04: தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளி அன்னதானம் வழங்கினார்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பில் செய்யப்பட்ட ஏற்பாட்டில், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
On the occasion of the International Day of Persons with Disabilities, free food was distributed to the public in Kumarapalayam by a differently-abled individual.
The event was organized under the banner of the Namakkal District Differently-Abled Welfare Association and was held at the Kumarapalayam bus stand.